Tuesday, September 6, 2022

குர்ஆன் வசனம் 186

 ﷽ குர்ஆன் வசனம் 186

05-09-2022 திங்கட்கிழமை

اِنَّهٗ مَنۡ يُّشۡرِكۡ بِاللّٰهِ فَقَدۡ حَرَّمَ اللّٰهُ عَلَيۡهِ الۡجَـنَّةَ وَمَاۡوٰٮهُ النَّارُ

"அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்.

[அல்குர்ஆன் 5:72]

No comments:

Post a Comment