﷽ உபதேசம் : 434
03-09-2022 சனிக்கிழமை
"குற்றங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் செயல்களை நான் உங்களுக்குக் கூறட்டுமா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்க, "கூறுங்கள்" என்று சொல்லப்பட்டது. "சிரமமான "கடுங்குளிரில் உளூவை முழுமையாகச் செய்தல், ஒரு தொழுகைக்குப்பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருத்தல் ஆகியவை தான் அந்த செயல்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 47
No comments:
Post a Comment