Pages

Contact Us

Tuesday, September 6, 2022

உபதேசம் : 436

 ﷽ உபதேசம் : 436

05-09-2022 திங்கட்கிழமை

"உளூ செய்யும்போது விரல்களைக் கோதிக் கழுவ வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸபிரா அல்உகைலி (ரலி) திர்மிதீ - 36


No comments:

Post a Comment