நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 438
07-09-2022 புதன்கிழமை
நபி (ஸல்) அவர்கள் பால் அருந்திய பின் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி வாய் கொப்பளித்தார்கள். "இதில் கொழுப்பு இருக்கிறது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ : 82
No comments:
Post a Comment