நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 439
08-09-2022 வியாழக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஸலாமிற்கு பதில் கூறவில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) திர்மிதீ - 83
No comments:
Post a Comment