﷽ உபதேசம் : 440
09-09-2022 வெள்ளிக்கிழமை
நபி (ஸல்) அவர்களிடம், "ஒட்டகத்தின் இறைச்சியை சாப்பிட்டால் மீண்டும் உளூ செய்ய வேண்டுமா?" என்று கேட்டதற்கு,"ஆம் உளூ செய்து கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். "ஆட்டிறைச்சியை சாப்பிட்டால் மீண்டும் உளூ செய்ய வேண்டுமா?" என்று கேட்டதற்கு, " அதற்காக உளூ செய்ய வேண்டியதில்லை!" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ - 76
No comments:
Post a Comment