Pages

Contact Us

Wednesday, September 7, 2022

அல் பகரா - ( வசனம் : 4 )

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.

அல் பகரா - ( வசனம் : 4 )

وَالَّذِينَ يُؤْمِنُونَ

அவர்கள் நம்புவார்கள்.

بِمَا أُنزِلَ 

அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், 

إِلَيْكَ

(முஹம்மதே!) உமக்கு,

وَمَا أُنزِلَ

அருளப்பட்டதையும், 

مِن قَبْلِكَ

உமக்கு முன்,

وَبِالْآخِرَةِ

மறுமையையும், 

هُمْ يُوقِنُونَ

உறுதியாக நம்புவார்கள்.

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

No comments:

Post a Comment