🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.
அல் பகரா - ( வசனம் : 6 )
إِنَّ الَّذِينَ كَفَرُوا
(ஏகஇறைவனை) மறுப்போரை,
سَوَاءٌ عَلَيْهِمْ
அவர்களைப் பொறுத்த வரை சமமானதே.
أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ
நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும்,
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
No comments:
Post a Comment