Saturday, September 10, 2022

அல் பகரா - ( வசனம் : 7 )

 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.

அல் பகரா - ( வசனம் : 7 )

خَتَمَ 

முத்திரையிட்டு விட்டான். 

اللَّهُ

அல்லாஹ்.

عَلَىٰ قُلُوبِهِمْ

அவர்களது உள்ளங்களிலும், 

وَعَلَىٰ سَمْعِهِمْ

அவர்களது செவியிலும்,

وَعَلَىٰ أَبْصَارِهِمْ 

அவர்களின் பார்வைகளில்,

غِشَاوَةٌ

திரை உள்ளது. 

وَلَهُمْ

அவர்களுக்கு,

عَذَابٌ

கடுமையான,

عَظِيمٌ

வேதனையுமுண்டு.

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

No comments:

Post a Comment