Saturday, September 3, 2022

 திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.

அல் பாத்திஹா. (வசனம் : 1-7)

بِسْمِ 

பெயரால்,

اللَّهِ 

அல்லாஹ்வின்,

الرَّحْمَٰنِ

அளவற்ற அருளாளனும், 

الرَّحِيمِ

நிகரற்ற அன்புடையோனுமாகிய,

الْحَمْدُ

எல்லாப் புகழும், 

لِلهِ

அல்லாஹ்வுக்கே.

رَبِّ

(அவன்) பராமரிப்பவன்.

الْعَالَمِينَ

அகிலத்தைப் (படைத்துப்),

الرَّحْمَٰنِ

அளவற்ற அருளாளன். 

الرَّحِيمِ

நிகரற்ற அன்புடையோன்.

مَالِكِ

அதிபதி.

يَوْمِ

நாளின்,

الدِّينِ

தீர்ப்பு,

إِيَّاكَ

உன்னையே,

نَعْبُدُ

வணங்குகிறோம். 

وَإِيَّاكَ

உன்னிடமே,

نَسْتَعِينُ

உதவியும் தேடுகிறோம்.

اهْدِنَا

எங்களை செலுத்துவாயாக!

الصِّرَاطَ

வழியில்,

الْمُسْتَقِيمَ

நேரான,

صِرَاطَ

வழி. 

الَّذِينَ أَنْعَمْتَ 

அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ, 

عَلَيْهِمْ

அவர்கள்,

غَيْرِ الْمَغْضُوبِ 

கோபிக்கப்படாதவர்களும், 

عَلَيْهِمْ

அவர்கள்,

وَلَا الضَّالِّين

பாதை மாறிச் செல்லாதவர்களும் ஆவர்.

___________

No comments:

Post a Comment