Wednesday, October 5, 2022

குர்ஆன் வசனம் 216

 ﷽ குர்ஆன் வசனம் 216

05-10-2022 புதன்கிழமை

وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ‌ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمۡ لَا يَسۡتَاۡخِرُوۡنَ سَاعَةً‌ وَّلَا يَسۡتَقۡدِمُوۡنَ

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

[அல்குர்ஆன் 7:34]


No comments:

Post a Comment