Pages

Contact Us

Thursday, October 6, 2022

உபதேசம் : 467

 ﷽  உபதேசம் : 467

06-10-2022 வியாழக்கிழமை

"இமாம் உரை நிகழ்த்தும் போது (பேசிக் கொண்டிருப்பவரை நோக்கி) மௌனமாக இரு என்று ஒருவர் கூறினால் வீணான காரியத்தைச் செய்தவர் ஆவார்?" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 470

No comments:

Post a Comment