Friday, October 7, 2022

உபதேசம் : 468

 ﷽ உபதேசம் : 468

07-10-2022 வெள்ளிக்கிழமை

"ஜும்ஆ நாளில் யார் மக்களின் பிடரிகளை தாண்டிச் செல்கிறரோ அவர் நரகத்தின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்கிறார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி) திர்மிதீ - 474

No comments:

Post a Comment