முகீரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள்! இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது
நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள்!
Nabi kareem (sal) itni der tak kharhay ho kar namaz parhte rehtay ke aap (sal) ke Qadam ya ( yeh kaha ke ) pindliyoun par waram Aa jaata, jab Aap (sal) se is ke mutaliq kuch Arz kiya jaata to farmatay ”kya mein Allah ka shukar guzaar bandah nah banoo
نبی کریم صلی اللہ علیہ وسلم اتنی دیر تک کھڑے ہو کر نماز پڑھتے رہتے کہ آپ صلی اللہ علیہ وسلم کے قدم یا ( یہ کہا کہ ) پنڈلیوں پر ورم آ جاتا، جب آپ صلی اللہ علیہ وسلم سے اس کے متعلق کچھ عرض کیا جاتا تو فرماتے ”کیا میں اللہ کا شکر گزار بندہ نہ بنوں“۔
Hadis Book📚
Sahih Bukhari 1130
No comments:
Post a Comment