Wednesday, November 2, 2022

குர்ஆன் வசனம் 244

*﷽ குர்ஆன் வசனம் 244*
*02-11-2022 புதன்கிழமை*

*பூமியில் உள்ள அனைத்தையும் நீர் செலவிட்டாலும் அவர்களின் உள்ளங்களிடையே உம்மால் பிணைப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. மாறாக அல்லாஹ்வே அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தினான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.*

*[அல்குர்ஆன் 8:63]*

No comments:

Post a Comment