Pages

Contact Us

Wednesday, November 2, 2022

உபதேசம் : 492

*﷽  உபதேசம் : 492*
*31-10-2022 திங்கட்கிழமை*

*"ஒரு முஸ்லிம்  ஒரு மரத்தை நட்டுவைத்து அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய் கனிகளை) ஒரு மனிதரோ, ஒரு பறவையோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் (அதன் காரணமாக) தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்காமல் இருப்பதில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அனஸ் (ரலி) திர்மிதீ - 1303*

No comments:

Post a Comment