Pages

Contact Us

Wednesday, November 2, 2022

உபதேசம் : 494

*﷽ உபதேசம் : 494*
*02-11-2022 புதன்கிழமை*

*"எனது பெயர் கூறப்படும் நிலையில் ஸலவாத் சொல்லாதவன் கஞ்சன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அலீ இப்னு அபீதாலிப் (ரலி) திர்மிதீ - 3469*

No comments:

Post a Comment