*06-11-2022 ஞாயிற்றுக்கிழமை*
*ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,*
*1️⃣0️⃣ நன்மைகள்" என்றார்கள். பின்பு ஒரு மனிதர், "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்*
*2️⃣0️⃣ நன்மைகள் என்றார்கள். பின்பு ஒரு மனிதர், "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகத்துஹு" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,*
*3️⃣0️⃣ நன்மைகள் என்று கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹஸைன் (ரலி) திர்மிதீ - 2613*
No comments:
Post a Comment