Pages

Contact Us

Monday, January 2, 2023

குர்ஆன் வசனம் 305

 ﷽ குர்ஆன் வசனம் 305

02-01-2023 திங்கட்கிழமை

وَالَّذِيۡنَ يَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰهِ لَا يَخۡلُقُوۡنَ شَيۡــًٔا وَّهُمۡ يُخۡلَقُوۡنَؕ

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.

[அல்குர்ஆன் 16:20]

No comments:

Post a Comment