Monday, January 2, 2023

உபதேசம் : 555

 ﷽ உபதேசம் : 555

02-01-2023 திங்கட்கிழமை

قَالَ رَسُولَ اللَّهِ (ﷺ) يَقُولُ « مَا مِنْ رَجُلٍ ‏مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلاً لاَ يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلاَّ شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ »‏

"மரணிந்துவிட்ட ஒரு முஸ்லிமுடைய ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காத
4⃣0⃣ நபர்கள் கலந்து கொண்டால் அவருக்காக (துஆ செய்தால்) மரணித்தவா் விஷயமாக அவர்கள் செய்யும் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம் - 948 ,1577

No comments:

Post a Comment