Pages

Contact Us

Wednesday, January 4, 2023

உபதேசம் : 557

 ﷽ உபதேசம் : 557

04-01-2023 புதன்கிழமை

"இருவாின் உணவு மூன்று பேருக்குப் போதுமானதாகும். முவாின் உணவு நான்கு பேருக்குப் போதுமானதாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாாி - 5392

No comments:

Post a Comment