﷽ உபதேசம் : 558
05-01-2023 வியாழக்கிழமை"ஒருவர் முஸ்லிமாக இருந்து, அவருக்குப் போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் தனக்கு வழங்கியதை அவா் போதுமாக்கிக் கொண்டால் அவர் வாழ்வில் வெற்றி பெற்று விட்டார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஆஸ் (ரலி) முஸ்லிம் - 1903
No comments:
Post a Comment