﷽ உபதேசம் : 559
06-01-2023 வெள்ளிக்கிழமை"(தனது செல்வத்தை) அதிகப்படுத்துவதற்காக ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்டால், அவர் (நரக) நெருப்புக் கங்குகளையே கேட்கிறார்! (அவர் விரும்பினால்) அதை குறைத்துக் கொள்ளட்டும்! அல்லது அதிகமாக்கிக் கொள்ளட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1041
No comments:
Post a Comment