Pages

Contact Us

Saturday, February 4, 2023

உபதேசம் : 588

 ﷽ உபதேசம் : 588

04-02-2023 சனிக்கிழமை

"அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாதவரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 2955

No comments:

Post a Comment