﷽ உபதேசம் : 589
05-02-2023 ஞாயிற்றுக்கிழமைநபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட புனிதப் போா் ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண்ணுடைய உடல் கண்டெடுக்கப்பட்டது அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் போா்களில் கொல்வதைக் கண்டித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) புகாரி - 3014
No comments:
Post a Comment