﷽ உபதேசம் : 591
07-02-2023 செவ்வாய்க்கிழமைஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து புனிதப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கின்றாா்களா?" என்று கேட்க அம்மனிதர், 'ஆம் என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (பாடு படு)" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) புகாரி - 3004
No comments:
Post a Comment