கியாமத் நாள் அடையளம். ( 6 )
சந்திரன் ஒளி மங்கியதாக மாறிவிடும். சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும்.فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
பார்வை நிலை குத்தும் போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும் போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்.
திருக்குர்ஆன் 75:7, 8, 9,10
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ
நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது,
திருக்குர்ஆன் 77:8
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
சூரியன் சுருட்டப்படும் போது,
திருக்குர்ஆன் 81:1
وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
நட்சத்திரங்கள் உதிரும் போது,
திருக்குர்ஆன் 81:2
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது,
திருக்குர்ஆன் 82:2
No comments:
Post a Comment