...🌹...
...ஏக இறைவனின் பெயரால்...இன்றைய (02.02.2023)நபி மொழி.
தினமும் ஓா் உபதேசம் : 2095
”1) தன் தந்தையைச் சபித்தவனை, அல்லாஹ் சபிக்கின்றான்.
2) அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை, அல்லாஹ் சபிக்கின்றான்.
3) (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு, அடைக்கலம் அளித்தவனை, அல்லாஹ் சபிக்கின்றான்.
4) பூமியின் (எல்லைக்கல் மைல் கல் வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை, அல்லாஹ் சபிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.
அலி (ரலி)
முஸ்லிம் : 4001
🌹📖🌹
No comments:
Post a Comment