﷽ குர்ஆன் வசனம் 377
15-03-2023 புதன்கிழமைخُلِقَ الۡاِنۡسَانُ مِنۡ عَجَلٍ ؕ سَاُورِيۡكُمۡ اٰيٰتِىۡ فَلَا تَسۡتَعۡجِلُوۡنِ
மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். பின்னர் எனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுவேன். என்னிடம் அவசரப்படாதீர்கள்!
[அல்குர்ஆன் 21:37]
No comments:
Post a Comment