Pages

Contact Us

Monday, March 13, 2023

உபதேசம் : 625

 ﷽ உபதேசம் : 625

13-03-2023 திங்கட்கிழமை

"நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கு இல்லையெனில், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) முஸ்லிம் - 5503

No comments:

Post a Comment