பிஸ்மில்லாஹ் என்பதன்
சிறப்பு. ( 13 )بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
சட்டம் : நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைச் "சப்தமிட்டு"
ஓதினார்கள்.
ஆதாரம் : நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதி விட்டுப் பிறகு அல்ஹம்து சூராவை ஓதினார்கள்…. ‘அல்லாஹ்வின் மீதாணையாக நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போல் நான் உங்களுக்குத் தொழுது காட்டினேன்’ என்று அபூஹுரைரா (ரலி) குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர்
நூல்: ஹாகிம் 1/357
No comments:
Post a Comment