Wednesday, April 5, 2023

குர்ஆன் வசனம் 398

 ﷽ குர்ஆன் வசனம் 398

05-04-2023 புதன்கிழமை

وَلَا نُـكَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَهَا‌ وَلَدَيۡنَا كِتٰبٌ يَّـنۡطِقُ بِالۡحَـقِّ‌ وَهُمۡ لَا يُظۡلَمُوۡنَ‏

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

[அல்குர்ஆன் 23:62]

No comments:

Post a Comment