நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
சொர்க்கத்தின்
சிறந்த மரம்🌳🌳🌳
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது அதன் நிழலில் சொர்க்கவாசி நூறு ஆண்டுகள் பயணிப்பார்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்:முஸ்லீம் :5441
No comments:
Post a Comment