Pages

Contact Us

Wednesday, April 5, 2023

உபதேசம் : 648

 ﷽ உபதேசம் : 648

05-04-2023 புதன்கிழமை

"(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் ஆடு மேய்த்துக்கொண்டிருப்பவன் பாங்கு சொல்லித் தொழுவதை ப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சி அடைகின்றான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) அபூதாவூத் - 1017

No comments:

Post a Comment