நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 66927-04-2023 வியாழக்கிழமைஉயிருள்ள எதனையும் (அம்பு எய்து பழகுவதற்கான) இலக்காக ஆக்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம் - 3956
No comments:
Post a Comment