Pages

Contact Us

Tuesday, April 25, 2023

தினம் ஒரு வசனம்

தினம் ஒரு வசனம்

24.04.2023 திங்கள்

ரமளானில் சில நோன்பை தவறவிட்டார் அவர் அந்த நோன்பை வைக்க வேண்டும்.

உங்களில் ஒருவர் நோயாளியாகவோ பயணியாகவோ இருந்தால் அக்குறிப்பிட்ட நாட்க்களின் நோன்பை பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும்.

திருக்குர்ஆன் 2 வது சூரா அல் பகரா வசனம் °185°

No comments:

Post a Comment