நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
Pages
▼
Contact Us
▼
Monday, May 29, 2023
உபதேசம் : 700
﷽ உபதேசம் : 700
பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தில் கத்காமதிஸ்ஸலாஹ் என்பதைத் தவிர மற்ற வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவா்கள் கட்டளையிட்டார்கள்.
No comments:
Post a Comment