Pages

Contact Us

Thursday, June 1, 2023

உபதேசம் : 704

 ﷽ உபதேசம் : 704

01-06-2023 வியாழக்கிழமை

"பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தைவிட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கிப் விழுகின்ற வெள்ளத்தைப் போல்

உங்களில் யாா் என்னை நேசிக்கின்றாரோ அவரை நோக்கி வறுமை விரைந்து வரும்!"

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) அஹ்மத் - 10952

No comments:

Post a Comment