நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 720நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு முன்பு தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்கு உளு செய்வது போன்று உளூ செய்வார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 248
No comments:
Post a Comment