நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 72522-06-2023 வியாழக்கிழமை"இஷாத் தொழுகையின் நேரம் (செவ்வாணம் மறைந்தது முதல்) இரவின் பாதி வரை உண்டு!'’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) முஸ்லிம் - 1074
No comments:
Post a Comment