﷽ உபதேசம் : 726
"உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும்பொழுது தனது மூட்டுக் கால்களை பூமியில் வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். மாறாக ஒட்டகம் அமர்வது போன்று அமர வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நஸயீ - 1079
No comments:
Post a Comment