நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 729நோன்பு களாவாக உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அந்த நோன்புகளை அவருடைய பொறுப்பாளர் (வாரிசு) நோற்பார் என்று நபி ஸல் அவா்கள் கூறினாா்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 1952
No comments:
Post a Comment