நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 731"ஒரு முஸ்லிமுடைய உடலைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் 40 தடவை மன்னிக்கின்றான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : ராஃபிவு (ரலி)பைஹகீ -பாகம்:3 பக்கம்:395
No comments:
Post a Comment