﷽ குர்ஆன் வசனம் 491
09-07-2023 ஞாயிற்றுக்கிழமை
اِنَّ الَّذِيۡنَ يُؤۡذُوۡنَ اللّٰهَ وَرَسُوۡلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمۡ عَذَابًا مُّهِيۡنًا
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தொந்தரவு செய்வோரை இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். அவர்களுக்கு இழிவு தரும் வேதனையையும் தயாரித்துள்ளான்.
[அல்குர்ஆன் 33:57]
No comments:
Post a Comment