﷽ குர்ஆன் வசனம் 534
20-08-2023 ஞாயிற்றுக்கிழமை
فَادۡعُوا اللّٰهَ مُخۡلِصِيۡنَ لَهُ الدِّيۡنَ وَلَوۡ كَرِهَ الۡـكٰفِرُوۡنَ
(ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்தபோதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!
[அல்குர்ஆன் 40:14]
No comments:
Post a Comment