﷽ உபதேசம் : 736
"மரணித்த ஒருவா் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் சொன்ன மற்றும் செய்த நன்மைகளைப் பற்றி அவரிடம் விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர் 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்பொழுது வசதி உள்ளவருக்கு அவகாசம் அளித்தேன். வசதியற்றவரை மன்னித்து கடனைத் தள்ளுபடி செய்தேன்' என்று கூறினார். (அவருடைய இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி) புகாரி - 2391
Monday, August 7, 2023
உபதேசம் : 736
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment