நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 74311-07-2023 செவ்வாய்க்கிழமை"நிச்சயமாக! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு! என்னுடைய சமுதாயத்திற்கான சோதனை செல்வம் ஆகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : கஅப் இப்னு இயாள் (ரலி) திர்மிதீ - 2270
No comments:
Post a Comment