நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 74715-07-2023 சனிக்கிழமை"ஒரு முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும்! அவனுடன் போரிடுவது (அல்லது அவனைக் கொலை செய்வது) இறைமறுப்பாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) முஸ்லிம் - 116
No comments:
Post a Comment