நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 75119-07-2023 புதன்கிழமைநோன்பாளியிடம் ஏற்பட்ட வீணான செயல்களை விட்டும் அவரைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் ஃபித்ரா தர்மத்தை நபி (ஸல்) அவா்கள் விதியாக்கினார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் - 137
No comments:
Post a Comment