நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 75220-07-2023 வியாழக்கிழமை''அல்லாஹ்வின் பாதையில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகை விட்டும் அல்லாஹ் விலக்குகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாா்கள். அறிவிப்பவர் : அபூ அபஸ் (ரலி) புகாரி - 907
No comments:
Post a Comment